Welcome To maroon Fancy
Who We Are ?
Maroonfancy was Founded 2024 in kattankudy srilanka as an offline fashion and fancy imitation cosmetic store.
we had long time standing a dream customers can easily order and receive the products simply they sitting on their home as they like.
so our dream comes to an end as through maroonfancy.com.lk
It is an e-commerce marketplace offering a wide range of fashion,fancy,cosmetic & imitation products that can be purchased through online from whereever you are in the world.
You Can Receive Your Ordered Things On your Hand Within 3-5 days Anywhere In Srilanka with Door To Door Courier & Delivery Service.
Maroon fancy இலங்கையின் காத்தன்குடி
நகரில் 2024ம் ஆண்டு ஒரு ஃபேஷன் மற்றும்
பேன்ஸி இமிடேஷன் கோஸ்மெடிக்ஸ்
பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமாக
உருவாக்கப்பட்டது.
எங்கள் நீண்ட கால கனவாக வாடிக்கையாளர்கள்
தங்களுக்கு தேவையான பொருட்களை இலகுவாக
வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்து
பெற்றுக்கொள்ளும் வசதியை உருவாக்குவதற்கான
கனவு இப்பொழுது
maroonfancy.com.lk மூலமாக
நிறைவேறியுள்ளது.
இது ஒரு இணையவழி e commerce website வாடிக்கையாளர்களுக்கு தேவையான ஃபேஷன் மற்றும்
பேன்ஸி இமிடேஷன் கோஸ்மெடிக்ஸ் பொருட்களை உலகின் எந்த மூலையில் இருந்தும் ஆர்டர் செய்து கொள்வனவு செய்து கொள்ளலாம்.
நீங்கள் ஆர்டர் செய்த பொருட்களை 3-5 நாட்களுக்குள் கொரியர் அல்லது டெலிவரி சர்வீஸ் மூலமாக இலங்கையின் எந்த மூலையில் இருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.
මැරූන් ෆැන්සි 2024 දී ශ්රී ලංකාවේ කාතන්කුඩි
හිවිලාසිතා සහ විසිතුරු අනුකරණ රූපලාවන්ය නිෂ්පාදන
සමාගමක් ලෙස ආරම්භ කරන ලදී.maroonfancy.com.lk හරහා පාරිභෝගිකයින්ට
පහසුවෙන් ඇණවුම් කර අවශ්ය නිෂ්පාදන ලබා ගැනීමට
හැකියාව ලබා දීමේ අපගේ දිගුකාලීන සිහිනය දැන් සැබෑ
වී තිබේ.
මෙය ලෝකයේ ඕනෑම කොනකින් අවශ්ය විලාසිතා
සහ විසිතුරු අනුකරණ රූපලාවන්ය නිෂ්පාදන
ඇණවුම් කර මිලදී ගත හැකි මාර්ගගත ඊ-වාණිජ්ය
වෙබ් අඩවියකි.ඔබගේ ඇණවුම් කළ භාණ්ඩ ශ්රී ලංකාවේ ඕනෑම
කොනකින් කුරියර් හෝ බෙදාහැරීමේ සේවාවක් හරහා
දින 3-5ක් ඇතුළත ඔබට ලැබිය හැකිය.